விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சிதுறை கூடுதல் ஆட்சியராக ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், ஸ்ருதன் ஜெய் நாராயணன் பொறுப்பேற்றார். இவர் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.