ஓணம் க்ளிக்ஸ்.. Social Media-வை தெறிக்கவிடும் மஞ்சு வாரியர் | Manju Warrier

Update: 2023-08-29 09:18 GMT

மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகை மஞ்சு வாரியர், ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், புத்தாடை அணிந்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். பிரபல டிசைனர் சமீரா சனீஷ் இந்த ஆடையை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்