சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
காரைக்குடி வ.உ.சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கலந்து கொண்டு 600க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்டிக் குடம், சைக்கிள் மிக்ஸி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்...