கலங்க வைக்கும் வயநாட்டின் அவலம் - நேரில் வந்து தக்க சமயத்தில் உதவிய மோகன்லால்

Update: 2024-08-03 06:06 GMT

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார், நடிகர் மோகன்லால்

ராணுவ உடையில் வருகை தந்து நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட்டார், மோகன்லால்

கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்