#JUSTIN : நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு... லியோவுக்கு புதிய சிக்கலா..? ரசிகர்களுக்கு ஷாக்

Update: 2023-10-14 08:01 GMT

ரசிகர் காட்சிகளை வரைமுறைப்படுத்த கோரி வழக்கு/கோப்புக்காட்சி/"முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கான ரசிகர் காட்சிகளை வரைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்"/உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் அய்யா என்பவர் பொதுநல மனு/ரசிகர் காட்சிகளின் போது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிரிழப்பு, பிறருக்கு அச்சுறுத்தல் - மனுதாரர்/மனுவை விரைவில் விசாரணை செய்கிறது உயர்நீதிமன்ற மதுரை கிளை/

Tags:    

மேலும் செய்திகள்