#JUSTIN|| நடிகர் விஷால் வழக்கு.. லைகாவுக்கு கெடு வைத்த சென்னை ஐ கோர்ட் | LYCA | Vishal

Update: 2024-01-02 12:50 GMT

நடிகர் விஷால் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு. லைகா பட நிறுவனத்தின் ரூ.5.24 கோடி சொத்துக்களை முடக்கக் கோரி நடிகர் விஷால் வழக்கு. லைகா நிறுவனம் ஜனவரி 19க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்