#JUSTIN || Ex எம்பி தம்பி போட்ட வழக்கு.. பறந்த நோட்டீஸ்.. நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சிக்கல்

Update: 2024-01-25 08:47 GMT

 Ex எம்பி தம்பி போட்ட வழக்கு.. பறந்த நோட்டீஸ்.. நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சிக்கல்

நடிகர் பாபி சிம்ஹா-வுக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி முன்னாள் எம்பி ஆரூணின் சகோதாரர் உசேன் தொடர்ந்த வழக்கில் உத்தரவு

கட்டுமான ஒப்பந்ததாரர் உடனான பிரச்சினையில் தன்னையும், தனது தந்தையையும் மிரட்டியதாக உசேன் புகார்

வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி 2ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

Tags:    

மேலும் செய்திகள்