உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு "நியாயாதிபதி" திரைப்படம் ஒளிபரப்பாகிறது. வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞரை சுற்றி நடக்கும் கதை தான் "நியாயாதிபதி" சொந்த ஊருக்கு வந்த அவருக்கு பெற்றோர் ஒரு புகைப்படத்தை மட்டும் காட்டி ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர். குண்டாக இருக்கும் காரணத்தால் முதல் நாளிலிருந்தே அந்த பெண்ணை வெறுக்கிறார். நவீன காலத்து விவாகரத்து வழக்குகளின் அழுத்தங்களையும், அதன் நகைச்சுவையான காரணங்களையும் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மலையாள நகைச்சுவை திரைப்படமான "நியாயாதிபதி" இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தந்தி ஒன் யூடியுப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இதனை காணலாம்.