சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Update: 2023-08-09 05:28 GMT

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'பரம்பொருள்' திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் 'பரம்பொருள்' படத்தின் முதல் பாடலான "அடியாத்தி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் மூலம் யுவன்ஷங்கர் ராஜாவுடன் முதன்முதலாக இசையமைப்பாளர் அனிருத் இணைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்