கோட் வசூல் வேட்டை - கேக் வெட்டி கொண்டாடிய விஜய்

Update: 2024-10-13 07:17 GMT

கோட் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியதையொட்டி நடிகர் விஜய் படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 455 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினருடன் இணைந்து விஜய் கேக் வெட்டி மகிழ்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்