"இன்று ரிலீசாகும் படம் திடீர் ஒத்திவைப்பு...கடைசி நேரத்தில் வந்த மிரட்டல்" - இயக்குனர் ரஞ்சித்

Update: 2024-07-05 04:50 GMT

இன்று ரிலீசாகும் படம் திடீர் ஒத்திவைப்பு... கடைசி நேரத்தில் வந்த மிரட்டல்" - இயக்குனர் ரஞ்சித் பரபரப்பு பேட்டி

இன்று திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் திரைப்படம், திரையிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்