இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

Update: 2024-07-07 18:03 GMT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... காவல்துறையை கண்டு யாரும் அச்சப்படுகிற சூழல் இல்லை...

தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது...

பாஜகவை பார்த்து பயந்ததால் தான் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை...திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பொத்தூர் பகுதியில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு...


பிரான்ஸ் நாடாளுமன்ற பொது தேர்தலில் வலதுசாரி ஆட்சியை கைப்பற்றும் எனத் தகவல்...

டி.என்.பி.எல். தொடரின் மற்றொரு போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அபார வெற்றி...

தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி மழையால் ரத்து...

அமைச்சர் ரகுபதி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்