நடிகர் பப்லு வாழ்க்கையில் திடீர் ட்விஸ்ட்...பேரிடியாக விழுந்த காதலியின் பதிவு..
நடிகர் பப்லு வாழ்க்கையில் திடீர் ட்விஸ்ட்...பேரிடியாக விழுந்த காதலியின் பதிவு .."இனிமேலும் திருந்தலன்னா நான் முட்டாள்..!" - Social Media-வில் குமுறல்
50 வயதை கடந்த பிறகு முதல் மனைவியை விவாகரத்து செய்து 24 வயது பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த பிரபல சீரியல் நடிகர் ஒருவர், அப்பெண்ணையும் பிரிந்து விட்டது போல் சமூக வலைதளங்களில் புலம்பி வருவது சின்னத்திரையில் பேசு பொருளாகியிருக்கிறது. பார்க்கலாம் விரிவாக...