கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Update: 2024-06-26 14:39 GMT

புகழ்பெற்ற பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் பட நடிகர் சுறா கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... "பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்- ஆன் ஸ்டிரேஞ்சர் டைட்ஸ்" படத்தில் நடித்திருந்த தமயோ பெர்ரி ஒரு அலைச்சறுக்கு பயிற்சியாளரும் ஆவார்... இந்நிலையில் ஹவாய் தீவின் உவாஹு பகுதியில் கோட் தீவுக்கு அருகே சுறா கடித்து தமயோ பெர்ரி பரிதாபமாக உயிரிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்