FAST & FURIOUS ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பிரபல ஹாலிவுட் படமான FAST AND FURIOUS திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
FAST & FURIOUS ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பிரபல ஹாலிவுட் படமான FAST AND FURIOUS திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. FAST AND FURIOUS திரைப்பட வரிசையில் இதுவரை 9 பாகங்கள் வெளியாகி உலக சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது FAST X என்ற தலைப்பில் பத்தாவது பாகம் உருவாகிறது. இந்த படம் அடுத்த வருடம் மே 19ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வின் டீசலுடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்திலும் "THE ROCK" இடம்பெற மாட்டார் என கூறப்படுகிறது.