மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி - அசத்தலான அப்டேட்..!

இயக்குநர் சுதா கொங்கரா - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளது...

Update: 2022-04-08 05:01 GMT
மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி - அசத்தலான அப்டேட்..!

இயக்குநர் சுதா கொங்கரா - நடிகர் சூர்யா கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளது. இருவரது கூட்டணியில் 2020ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான சூரரை போற்று படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த இயக்குநர் சுதா கொங்கரா, மீண்டும் சூர்யாவை வைத்து சுயசரிதை ஒன்றை படமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் யாருடைய சுயசரிதை என்பது பற்றி சுதா கொங்கரா குறிப்பிடவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்