ஏ.கே. 61 படத்தில் இணையும் இளம் நடிகர்!

நடிகர் அஜித்குமாரின் 61வது படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-04-08 04:57 GMT
நடிகர் அஜித்குமாரின் 61வது படத்தின் படப்பிடிப்பு வருகிற திங்கட்கிழமை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போனி கபூர் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள அஜித்குமார், புதிய படத்திற்காக கெட்டப்பை மாற்றி வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நடிகர் கவின் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்