'விக்ரம்' ரிலீஸ்... தேதி அறிவிப்பு

கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2022-03-14 03:42 GMT
கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதனிடையே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு காட்சிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்