லிஃப்ட் படத்தின் "இன்னா மயிலு" வீடியோ பாடல்: அக்.1ல் ஓடிடியில் வெளியாகும் "லிஃப்ட்"

கவின் நடித்துள்ள லிஃப்ட் படத்தின் இன்னா மயிலு என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-29 06:18 GMT
இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். வினித் வரப்பிரசாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு லிஃப்ட் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது, இன்னா மயிலு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லிஃப்ட் திரைப்படம் வரும் 1ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்