மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு எதிர்ப்பு : மேலும் ஒரு புதிய மனு

மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-04-05 07:50 GMT
மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகள் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் இந்த மனுவும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றே மனுவை விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
Tags:    

மேலும் செய்திகள்