நீங்கள் தேடியது "Yuvraj Singh"

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி
6 May 2019 3:58 AM IST

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ
25 April 2019 5:31 PM IST

சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ

உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான் - தினேஷ் கார்த்திக்
17 April 2019 4:59 PM IST

"தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான்" - தினேஷ் கார்த்திக்

உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

ஐபிஎல் : இன்று  சென்னை - பஞ்சாப் பலப்பரீட்சை
6 April 2019 2:23 PM IST

ஐபிஎல் : இன்று சென்னை - பஞ்சாப் பலப்பரீட்சை

ஐபிஎல் போட்டியின் 18 ஆவது லீக் ஆட்டம் சென்னை- சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது.

தற்காலிகமாக  அமைக்கப்பட்ட  3 செல்போன் டவர்கள் - உரிய அனுமதி பெறப்படாததால் பறிமுதல் செய்து நடவடிக்கை
31 March 2019 3:19 PM IST

தற்காலிகமாக அமைக்கப்பட்ட 3 செல்போன் டவர்கள் - உரிய அனுமதி பெறப்படாததால் பறிமுதல் செய்து நடவடிக்கை

சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மூன்று செல்போன் டவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோலி Vs ரோஹித் - யாருக்கு வெற்றி?
28 March 2019 6:12 PM IST

கோலி Vs ரோஹித் - யாருக்கு வெற்றி?

ஐ.பி.எல். இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதுகின்றன

மற்ற நகரங்களிலும் போட்டியை காணலாம் - ரசிகர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு
20 March 2019 7:31 PM IST

மற்ற நகரங்களிலும் போட்டியை காணலாம் - ரசிகர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு

ஜெர்சி, ரசிகர்களுக்கான பொருட்கள் அறிமுகம்

யுவராஜை ரூ.1 கோடிக்கு வாங்கியது மும்பை
18 Dec 2018 9:36 PM IST

யுவராஜை ரூ.1 கோடிக்கு வாங்கியது மும்பை

ஐ.பி.எல். 12வது சீசனில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மும்பை அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்
18 Dec 2018 5:35 PM IST

ஐ.பி.எல். 12வது சீசன் வீரர்களுக்கான ஏலம் : மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ரூ.4.2 கோடிக்கு ஏலம்

ஐ.பி.எல். 12வது சீசனுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியது.

யுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி?
18 Dec 2018 4:37 PM IST

யுவராஜை குறி வைக்கிறதா சென்னை அணி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சற்று முன் வெளியிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் - யுவராஜ் சிங் வேண்டுகோள்
13 Dec 2018 12:48 PM IST

"புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்" - யுவராஜ் சிங் வேண்டுகோள்

புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை பெற உதவுமாறு பிரபல கிரிக்கெட் வீர‌ர் யுவராஜ் சிங், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று யுவ்ராஜ் சிங் - ன் 36 வது பிறந்த நாள்...
12 Dec 2018 6:26 PM IST

இன்று யுவ்ராஜ் சிங் - ன் 36 வது பிறந்த நாள்...

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு இன்று பிறந்த‌நாள்