நீங்கள் தேடியது "wrong treatment"
13 Feb 2023 6:15 PM IST
கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சையா? மருத்துவமனையை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..
3 Dec 2022 8:49 AM IST
தவறான சிகிச்சை அளித்த டாக்டர் ரூ.12 லட்சம் வழங்க உத்தரவு
12 March 2020 2:28 AM IST
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த வழக்கு: ஆக்ஸிஜன் வழங்கும் முன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா..?
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
21 Nov 2019 7:38 AM IST
பிறந்து 3 நாளான பச்சிளங்குழந்தை உயிரிழப்பு : தவறான ஊசி போட்டதால் இறந்ததாக புகார்
அரசு செவிலியர் செலுத்திய தவறான ஊசியால், பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.
3 Nov 2019 2:37 PM IST
ஐ.சி.யூ.வில் ஆக்சிஜனுக்கு பதில் புகை :ஆந்திரா அரசு மருத்துவமனையில் குழந்தை பலி
ஆந்திராவில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் பிறந்து 6 மணி நேரமே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Oct 2019 2:52 PM IST
நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் - கோமாவுக்கு சென்ற நோயாளி
ஆந்திராவில் முழங்கால் அறுவை சிகிச்சைக்காக வந்தவருக்கு மருத்துவர்கள் ரத்தம் மாற்றி ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
14 Jun 2019 3:37 PM IST
நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, சுகாதார துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21 March 2019 4:53 PM IST
சிசுவின் தலை துண்டான விவகாரம் : நடந்தது என்ன?... - மகப்பேறு பிரிவு தலைவர் வனிதா விளக்கம்
கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் குழந்தை பிறந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைவர் வனிதாவின் விளக்கம்
21 March 2019 4:47 PM IST
சிசுவின் தலை துண்டான விவகாரம் : குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை
கூவத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தலை துண்டான குழந்தையின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
20 March 2019 5:30 PM IST
பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டானது : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரீதம்
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கடலூர் பகுதியைச் சேர்ந்த பொம்மி, முதல் பிரசவத்துக்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
3 Jan 2019 12:37 AM IST
சிகிச்சையின் போது வயிற்றில் நாப்கின் வைத்து தைத்தார் என டீன் மீது புகார்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் வசந்தாமணி மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2018 12:50 PM IST
தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண் - 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற பெண்ணுக்கு, 18 ஆண்டுக்கு பின் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு