நீங்கள் தேடியது "worldnews"
23 Aug 2018 11:45 AM IST
"Cheerleading ஐயும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும்"
இந்த ச்சியர் லீடர்ஸ்-யையும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
23 Aug 2018 11:37 AM IST
சமீப காலமாக பிரபலமடைந்து வரும் "ஸ்னோ கைட்டிங்" சாகச விளையாட்டு
சமீப காலமாக பிரபலமடைந்து வரும் "ஸ்னோ கைட்டிங்" என்ற குளிர் கால விளையாட்டை குறித்து விரிவாக பார்க்கலாம்.
23 Aug 2018 8:45 AM IST
சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சி - டி. ஜெயக்குமார் பங்கேற்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
21 Aug 2018 2:56 PM IST
அர்ஜென்டினாவின் தேசிய நடனம் "டேங்கோ"
தனக்கென்று ஜோடியை தேர்ந்தெடுத்து நடன அசைவுகளால் பார்வையாளர்களை வசீகரிக்க வைக்கும் "டேங்கோ" நடனம் பற்றி விரிவாக பார்க்கலாம்...
20 Aug 2018 1:58 PM IST
பிரேசிலில் கடும் வறட்சி - 2 லட்சம் பேர் பாதிப்பு
பிரேசிலின் அலகோஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுவதால் 38 நகரங்களில் 180 நாட்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Aug 2018 12:25 PM IST
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சரின் திருமண விழா
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சரின் திருமண விழாவில் ரஷ்ய பிரதமர் புதின் பங்கேற்று நடமாடி அசத்தியுள்ளார்.
20 Aug 2018 12:19 PM IST
ஒற்றைத் தந்தத்துடன் பார்க்க வித்தியாசமாக இருக்கும் கடல்வாழ் உயிரினம்
யானைக்கு தந்தம் இருப்பது போல, ஒற்றைத் தந்தத்துடன் பார்க்க வித்தியாசமாக இருக்கும் கடல்வாழ் உயிரினத்தைப் பற்றி விளக்குகிறது இந்ததொகுப்பு...
20 Aug 2018 11:23 AM IST
பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள் - பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
19 Aug 2018 6:54 PM IST
இந்தோனேசியாவின் சுற்றுலா தீவில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு
இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
18 Aug 2018 11:39 AM IST
அமெரிக்காவில் 100 டன் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், 100 டன் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்து, கரை ஒதுங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 Aug 2018 8:05 AM IST
கேரள மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67- ஆக உயர்வு
கேரள மாநில வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது
13 Aug 2018 5:13 PM IST
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - ஸ்பெயின் வீரர் நடால் சாம்பியன்
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக நட்சத்திர வீரர் நடால் வென்றார்.