நீங்கள் தேடியது "World News"
24 Jan 2021 11:06 AM IST
உயிருக்குப் போராடும் காதலர்கள் - இருமனம் இணைந்த உருக்கமான நிகழ்வு
பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
23 Jan 2021 8:15 AM IST
நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு
கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
22 Jan 2021 3:21 PM IST
மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி,11 பேர் படுகாயம்
உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்து உள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
22 Jan 2021 2:10 PM IST
தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம்... - கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவில் தங்களுடைய தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம் என கூகுள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
22 Jan 2021 8:18 AM IST
பாக்தாத்தில் இரட்டை குண்டுவெடிப்பு - 32 பேர் உயிரிழப்பு - 73 பேர் காயம்
ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், மார்க்கெட்டில் இரட்டை குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
20 Jan 2021 2:06 PM IST
திருடப்பட்ட விலைமதிப்பற்ற ஓவியம் மீட்பு - லியோனார்டோ டாவின்சி வரைந்த ஓவியம்
கடந்த 2019-ஆம் ஆண்டு திருடப்பட்ட விலை மதிப்பற்ற ஓவியத்தை, இத்தாலி போலீசார் மீட்டு உள்ளனர்.
11 Jan 2021 9:07 PM IST
இந்தோனேசியாவில் தொடரும் விமான விபத்து - அடிக்கடி விபத்துக்குள் சிக்குவது ஏன்...?
விமான விபத்துக்களுக்கு மையமாக பார்க்கப்படும் இந்தோனேசியாவில் விபத்துக்கள் அடிக்கடி நேரிடுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
11 Jan 2021 10:59 AM IST
உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி : அரைகம்பத்தில் பறந்த அமெரிக்க தேசிய கொடி - அதிபர் டிரம்ப் உத்தரவு
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தில் இறந்த 2 போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக்கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டு உள்ளது.
8 Jan 2021 7:44 PM IST
ஹெச்.1.பி. விசா நடைமுறையில் மாற்றம் - சம்பளம், கல்வி தகுதி கொண்டு விசா வழங்க முடிவு
அமெரிக்காவில் ஹெச் ஒன் பி விசா நடைமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.
4 Jan 2021 12:51 PM IST
போலீசாரால் பரிதாபமாக இறந்த பிரஞ்சு டிரைவர் - 1 ஆண்டு கடந்ததை அடுத்து அமைதி ஊர்வலம்
பிரான்சில் மறைந்த பிரஞ்சு டிரைவரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி அமைதி ஊர்வலம் நடந்தது.
4 Jan 2021 12:26 PM IST
பிரிட்டனில் புதிதாக 54,990 பேருக்கு கொரோனா
பிரிட்டனில் புதிதாக 54 ஆயிரத்து 990 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 454 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2020 8:50 AM IST
உருமாறும் வைரஸ்:பாதிப்பு என்ன?- "மனித உடலுக்குள் எளிதாக நுழைய முடியும்"
கொரோனா வைரசின் மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்ன.. தீர்வு என்ன என்பது குறித்து விளக்குகிறது பிபிசியின் இந்த செய்தி தொகுப்பு...