நீங்கள் தேடியது "World News"
21 Dec 2021 4:56 PM IST
இத்தாலி பனிச்சறுக்குப் போட்டி : உறைபனியில் சாகசம் நிகழ்த்திய வீரர்கள்
இத்தாலியில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் வீரர் வீராங்கனைகள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர்.
21 Dec 2021 4:41 PM IST
மீன் அருங்காட்சியகத்தில் சாண்டா கிளாஸ் : நீந்தி சென்று மகிழ்வித்த கிறிஸ்துமஸ் தாத்தா
பிரேசில் நாட்டில் உள்ள மீன் அருட்காட்சியகத்தில் மீன்களோடு மீன்களாக சேர்ந்து நீந்தி குழந்தைகளை மகிழ்வித்த கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்
21 Dec 2021 4:10 PM IST
குளிர்கால விளையாட்டு போட்டியில் ஆர்வம் : பயிற்சியில் ஈடுபடும் மழலைகள்
சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அங்கு குளிர்கால விளையாட்டு போட்டிகள் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
21 Dec 2021 3:58 PM IST
கடற்கரையின் அருகே ஹம்பேக் திமிங்கலங்கள்..! கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
கடற்கரையின் அருகே ஹம்பேக் திமிங்கலங்கள் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
26 Oct 2021 2:26 PM IST
ஸ்டோன் நண்டு உண்ணும் போட்டி - குறைந்த நேரத்தில் சாப்பிட்டு வென்ற நபர்
ஃப்ளோரிடாவில் ஸ்டோன் நண்டு அறுவடை சீசன் தொடங்கியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஸ்டோன் நண்டு நண்டு உண்ணும் போட்டி நடைபெற்றது.
26 Oct 2021 11:12 AM IST
வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - 14நாட்களுக்கு முன்பு 2வது டோஸ் செலுத்த வேண்டும்
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயம் இரு வாரங்களுக்கு முன்னதாக கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட பைடன் அரசு திட்டமிட்டுள்ளது.
6 Oct 2021 7:24 PM IST
"பொய்,மழுப்பல்களின் மொத்த உருவம் ஜெயக்குமார்" - உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பொய் மற்றும் மழுப்பல்களின் மொத்த உருவம் என்று ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்துள்ளார்.
6 Oct 2021 6:50 PM IST
காகிதங்களில் வழங்கப்படும் எக்ஸ்ரே பதிவுகள் - ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு
அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே பதிவுகள் காகிதங்களில் வழங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
6 Oct 2021 4:29 PM IST
இந்தியா வரும் ரஷ்யாவின் எஸ். 400 ஏவுகணைகள் - எதிரிநாட்டு ஏவுகணைகளை வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும்
இந்தியாவிற்குள் அத்துமீறி வரும் எதிரிநாட்டு விமானப்படை விமானங்களையும், ஏவுகணைகளையும் வானிலே இடைமறித்து சுட்டு வீழ்த்தும் எஸ். 400 நவீன ஏவுகணை விரைவில் இந்தியா வரவிருக்கிறது.
6 Oct 2021 3:57 PM IST
அதிமுக மாவட்ட செயலரைத் தாக்கிய விவகாரம் - ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் மேல் முறையீடு
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக மாவட்ட செயலாளரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்துள்ளார்.
6 Oct 2021 3:55 PM IST
உலக அளவில் கொரோனா நிலவரம்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 65 லட்சத்தைத் தாண்டியது.
6 Oct 2021 3:43 PM IST
"பட்டாசு கட்டுபாடு உத்தரவுகளை பின்பற்றுக" - உச்சநீதிமன்றம்
பட்டாசு கட்டுப்பாடு தொடர்பான உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.