நீங்கள் தேடியது "World News"

முரண்டு பிடிக்கும் ரஷ்யா - எச்சரிக்கும் அமெரிக்கா
22 Dec 2021 5:18 PM IST

முரண்டு பிடிக்கும் ரஷ்யா - எச்சரிக்கும் அமெரிக்கா

புதின் - பைடன் நேரில் சந்திப்பது குறித்து திட்டம் ஏதுவும் தற்போது இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்

விலங்குகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் - குழந்தைகளைப் போல் குதூகலம் அடைந்த விலங்குகள்
22 Dec 2021 5:02 PM IST

விலங்குகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசுகள் - குழந்தைகளைப் போல் குதூகலம் அடைந்த விலங்குகள்

லண்டன் உயிரியல் பூங்காவில் விலங்குகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் பரிசுகளால் குதூகலம் அடைந்துள்ளன.

லிபியாவில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து விபத்து - 164 அகதிகள் உயிரிழப்பு
22 Dec 2021 4:57 PM IST

லிபியாவில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து விபத்து - 164 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவில் அகதிகள் சென்ற 2 படகுகள் விபத்திற்குள்ளானதில் பலியான அகதிகளின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மலேசியா - மேலும் மழை அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Dec 2021 4:52 PM IST

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மலேசியா - மேலும் மழை அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மலேசியாவில் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் மழை அதிகரிக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
22 Dec 2021 4:44 PM IST

அமெரிக்காவில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் ஒமிக்ரான் பரவல் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்
22 Dec 2021 4:35 PM IST

தாய்லாந்தில் ஒமிக்ரான் பரவல் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்

தாய்லாந்து நாட்டில் ஒமிக்ரான் பரவல் காரணமாக வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ சேவை... மின்னணு பலகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2021 4:17 PM IST

மருத்துவ சேவை... மின்னணு பலகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகளின் தகவல் குறித்த மின்னணு பலகையை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

வலிமை படத்தின் விசில் தீம் வீடியோ வெளியீடு
22 Dec 2021 4:00 PM IST

வலிமை படத்தின் "விசில் தீம்" வீடியோ வெளியீடு

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் "விசில் தீம்" வீடியோ வெளியிடப்பட்டுள்ளது

ரூ.1,500 கேட்ட மாணவிக்கு... ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்...
22 Dec 2021 12:17 PM IST

ரூ.1,500 கேட்ட மாணவிக்கு... ரூ. 8,500 கொடுத்த ஏ.டி.எம்...

சென்னையில் ஏடிஎம் எந்திரத்தில் கூடுதலாக வெளிவந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் கராத்தே மாணவி திரும்ப ஒப்படைத்தார்.

சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர் : ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
21 Dec 2021 11:26 PM IST

சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர் : ஜனவரி 4ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபா, 2 வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எஸ்சி எஸ்டி மாணவர்களின் கல்வி உதவிதொகையில் மோசடி - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை
21 Dec 2021 11:17 PM IST

எஸ்சி எஸ்டி மாணவர்களின் கல்வி உதவிதொகையில் மோசடி - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை

எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில்17 கோடியே 36 லட்சம் மோசடியில் ஈடுபட்ட, அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
21 Dec 2021 11:05 PM IST

உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உரங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்த கடைகளுக்கு சீல்