மருத்துவ சேவை... மின்னணு பலகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகளின் தகவல் குறித்த மின்னணு பலகையை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
மருத்துவ சேவை... மின்னணு பலகை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகளின் தகவல் குறித்த மின்னணு பலகையை,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  தமிழகத்தில் உள்ள 25  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வாரத்திற்குள் இந்த மின்னணு தகவல் பலகை நிறுவப்படும் என்றும், புதிதாக பயன்பாடிற்கு வர உள்ள 11  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த சேவை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்