நீங்கள் தேடியது "World Cup 2019"
3 July 2019 5:09 PM IST
சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா செய்த சாதனைகள்.
17 Jun 2019 12:47 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அபார வெற்றி...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13 Jun 2019 8:54 AM IST
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து VS இந்தியா மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.
11 Jun 2019 6:11 PM IST
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தவான் விலகல்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார்.
10 Jun 2019 2:03 PM IST
ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையை போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்காக விராட் கோலி குரல் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2019 2:14 PM IST
ஜீவி பிரகாஷின் "நம்ம டீம் இந்தியா" பாடல் வெளியீடு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இந்திய அணிக்காக நம்ம டீம் இந்தியா என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.
16 May 2019 7:10 PM IST
"அன்புக்கு நன்றி" - வாட்சன் வெளியிட்ட வீடியோ
ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியை வெற்றி பெற செய்ய ரத்தம் வழிய போராடிய ஷேன்வாட்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
19 April 2019 11:15 AM IST
ஐ.பி.எல். டெல்லி vs மும்பை : மும்பை அணி அபார வெற்றி
ஐ.பி.எல். லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17 April 2019 4:59 PM IST
"தோனி இருக்க, நான் முதலுதவி பெட்டி தான்" - தினேஷ் கார்த்திக்
உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்தாலும், அணியில் தோனி இருக்க தாம் ஒரு முதலுதவி பெட்டி போல தான் இருப்பேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
9 April 2019 8:03 AM IST
விராட் கோலி மீது விழும் விமர்சனங்கள்... உலகக் கோப்பையை வெல்வாரா விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கேப்டனாக சொதப்புவதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
14 March 2019 1:32 PM IST
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன..?
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்ற கடைசி ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.