உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தவான் விலகல்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தவான் விலகல்
x
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவானுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷப் பாண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்