நீங்கள் தேடியது "WHO"

40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு - உலக சுகாதார நிறுவனம்
8 Oct 2021 12:27 PM IST

40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு - உலக சுகாதார நிறுவனம்

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே இலக்கு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகளைப் பதுக்கும் வளர்ந்த நாடுகள்: கொரோனா காலம் நீட்டிப்பு -  குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு
8 Sept 2021 2:28 PM IST

தடுப்பூசிகளைப் பதுக்கும் வளர்ந்த நாடுகள்: "கொரோனா காலம் நீட்டிப்பு" - குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு

வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை பதுக்கும் செயல்களால் கொரோனா தொற்றின் கால அளவு நீடித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு; அதீத கவனம் அவசியம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
6 July 2021 2:20 PM IST

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு; "அதீத கவனம் அவசியம்" - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்
26 Jun 2021 5:00 AM IST

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பாதிப்பு - உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை
8 Jun 2021 3:01 PM IST

"தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பாதிப்பு" - உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் எச்சரித்து உள்ளார்.

தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்
20 April 2021 10:19 AM IST

தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது - சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் வேண்டுகோள்

சுவீடன் சமூக ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், தடுப்பூசி தேசியவாதத்தை உலக நாடுகள் கடைப்பிடிக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.ஹெச்.ஆர் செயல்திறன் எவ்வாறு உள்ளது? - மதிப்பிடுவதற்காக மறு ஆய்வு குழு அமைப்பு
28 Aug 2020 8:54 AM IST

ஐ.ஹெச்.ஆர் செயல்திறன் எவ்வாறு உள்ளது? - மதிப்பிடுவதற்காக மறு ஆய்வு குழு அமைப்பு

கொரோனா தொற்று காலத்தில் சர்வதேச சுகாதார ஒழுங்கு முறை ஆணையத்தின் செயல்திறன் எவ்வாறு உள்ளது என்பதை மதிப்பிட மறு ஆய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு
1 Jun 2020 9:58 PM IST

வரும் கல்வியாண்டில் மாற்றங்கள் - பெற்றோரிடம் கருத்து கேட்க உத்தரவு

கொரோனா எதிரொலியாக வரும் கல்வி ஆண்டில் செய்யப்பட உள்ளமாற்றங்கள் குறித்து நாளை பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு
30 May 2020 10:29 PM IST

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.