50 கோடி மக்களுக்கு வாழ்வியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு - உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ரிப்போர்ட்

x

2030இல் 50 கோடி பேருக்கு வாழ்வியல் நோய்கள்//உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 அறிக்கை/194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அறிக்கை /2020 - 30 - 50 கோடி பேருக்கு உடல் பருமன், நீரழிவு நோய், இதய நோய், வாழ்வியல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு/உலக அளவில் ஆண்டுக்கு ரூ.2.21 லட்சம் கோடி கூடுதல் மருத்துவ செலவுகள் ஏற்படும்/மக்களை உடற்பயிற்சி, இதர செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்ய அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்