நீங்கள் தேடியது "White House"
25 Feb 2021 11:06 AM IST
கடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன
24 Feb 2021 2:45 PM IST
பள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா
சிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
24 Feb 2021 2:43 PM IST
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை? ரஷ்யா மீது பைடன் எடுக்கும் முதல் நடவடிக்கை
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 Feb 2021 10:47 AM IST
பிரேசிலில் கடும் வெள்ளப்பெருக்கு - ஆக்ரி மாகாணத்தில் அவசரநிலை
பிரேசிலின் ஆக்ரி மாகாணத்தில் கனமழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
23 Feb 2021 10:43 AM IST
பனிக்கட்டியாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி - செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி காண்போரை சுண்டி இழுக்கும் அழகு பெட்டகம்.
14 Feb 2021 9:15 AM IST
பதவி நீக்க தீர்மான விசாரணை - டிரம்ப் விடுவிப்பு
பதவி நீக்க தீர்மான விசாரணையில் இருந்து முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
13 Feb 2021 12:40 PM IST
வெள்ளை மாளிகையில் வரவேற்பு பதாகைகள் - மனைவியுடன் பைடன் நடைப்பயிற்சி
உலகெங்கும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் ,காதலர் தினத்தை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
11 Feb 2021 8:57 AM IST
வெள்ளை மாளிகை கலவர வீடியோ சமர்ப்பிப்பு - ஜன்னலை உடைத்து அத்துமீறி நுழையும் கும்பல்
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கலவரம் ஏற்பட்ட போது கலவரக்காரர்கள் அத்துமீறி நுழைந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
10 Feb 2021 1:27 PM IST
டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?
பதவி நீக்க தீர்மானம் விவகாரத்தில் டொனால்டு டிரம்புக்கு எதிராக விசாரணையை தொடங்க செனட் சபை ஒப்புதல் வழங்கியது.
9 Feb 2021 9:52 AM IST
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம் - மோடியிடம் வலியுறுத்திய ஜோ பைடன்
கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போராடும் என அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
1 Feb 2021 10:42 AM IST
பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டம் - அதிபர் பைடன் கையெழுத்து
பருவ நிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான செயல் திட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.
27 Jan 2021 7:46 PM IST
அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை
அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.