நீங்கள் தேடியது "White House"
23 May 2021 7:25 PM IST
யாஸ் புயலை எதிர்கொள்ள நடவடிக்கை - பிரதமர் அதிரடி உத்தரவு
யாஸ் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்
23 May 2021 6:46 PM IST
கொரோனாவுக்கு தாய் உயிரிழப்பு... ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்
ஆதரவாக இருந்த தாயையும் கொரோனா என்ற கொடிய வைரசிடம் பறிக்கொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் 3 சிறுவர்களை பற்றி பார்க்கலாம்...
10 May 2021 9:08 AM IST
ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு பணி - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு
கொரோனா பணிகளுக்காக 400 ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
9 May 2021 3:50 PM IST
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.
1 May 2021 1:55 PM IST
01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு
ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
20 April 2021 12:36 PM IST
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் இறப்பு வால்டர் மண்டேல் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டேல் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
19 April 2021 10:53 AM IST
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் இருவர் காயமடைந்தனர்.
18 April 2021 10:41 AM IST
லாலு பிரசாத் யாதவிற்கு ஜாமின்
மாட்டுத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பீகார் முன்னாள் முதலமைச்சர், லாலு பிரசாத் யாதவிற்கு, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
16 April 2021 10:52 AM IST
இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்
இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற, இலங்கை அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி உள்ளார்.
14 April 2021 1:02 PM IST
ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி
ராணுவப் பயிற்சியில் ரோபாக்கள் பயன்பாடு - ரோபோக்களுடன் வீரர்களுக்கு பயிற்சி
23 March 2021 4:20 PM IST
"நீட்-கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 March 2021 4:06 PM IST
வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கு; மத்திய அரசு முடிவு செய்து கொள்ளலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது.