நீங்கள் தேடியது "whatsapp"
27 Nov 2018 12:22 PM IST
"பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை" - டிஜிபி அலுவலகம் சுற்றறிக்கை
சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவலர்கள் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாக வந்த புகாரையடுத்து செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
13 Nov 2018 12:02 PM IST
டிராய் கட்டுப்பாட்டுக்குள் வாட்ஸ்அப், பேஸ்புக்...
தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணையதள பயன்பாட்டை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 7:42 PM IST
வாட்ஸ் ஆப்பில் புதிய வசதிகள் : "யூ டியூப், பேஸ் புக் வீடியோக்களை வாட்ஸ் ஆப் பில் பார்க்கலாம்"
வாட்ஸ் ஆப் நிறுவனம் சில புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
28 Sept 2018 6:47 PM IST
கூலி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டும் காவல் ஆய்வாளர் : பரவும் வீடியோ
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் காவல்நிலைய ஆய்வாளர், கூலித்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
10 Sept 2018 8:00 AM IST
மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறி மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
28 Aug 2018 9:01 AM IST
சைபர் குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு புது விதிகள்
இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதால் அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகளை துவங்க ஆதாரை கட்டாயமாக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது
27 Aug 2018 2:39 PM IST
வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படும் தகவல்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அதற்காக இந்தியாவுக்கென்று ஒரு தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
24 Aug 2018 2:26 PM IST
மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது வாட்ஸ்-அப் நிறுவனம்
வாட்ஸ் அப் மூலம் பரவும் தகவல்களை முதலில் யார் அனுப்பியது என கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை அந்த நிறுவனம் நிராகரித்துள்ளது.
23 Aug 2018 12:52 PM IST
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் பரவும் வதந்திகளை தடுக்க மத்திய அரசு புது முடிவு
ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்க, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
22 Aug 2018 9:41 AM IST
வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுக்க ஆலோசனை
வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரவுவதை தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன், வாட்ஸ் ஆப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
20 July 2018 1:15 PM IST
ஃபார்வர்ட் மெஸேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு - வதந்திகளை தடுக்க வாட்ஸ் அப் அதிரடி
வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை தவிர்க்க, இந்தியாவில் புதிய நடைமுறையை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.
12 July 2018 7:09 PM IST
போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு - கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது
வாட்ஸ் அப் குரூப் மூலம் போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த கணினி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.