நீங்கள் தேடியது "weather"
11 July 2019 1:41 AM IST
தஞ்சையில் ஏழு மாதங்களுக்கு பிறகு கருணை காட்டிய மழை
தஞ்சையில் ஏழு மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்த நிலையில் திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10 July 2019 1:26 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்தது.
8 July 2019 3:25 AM IST
மொரதாபாத் நகரில் கனமழையால் மக்கள் அவதி
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் கனமழை காரணமாக வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
3 July 2019 4:08 PM IST
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2019 9:16 AM IST
"தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம்
வெப்ப சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
30 Jun 2019 3:51 PM IST
தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
29 Jun 2019 5:14 PM IST
புனேவில் கடும் மழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலி
புனேவில் கடும் மழை காரணமாக அங்கு உள்ள குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அதன் பக்கவாட்டில் இருந்த தற்காலிக குடியிருப்புகள் மீது விழுந்ததில் 2 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட15 பேர் பலியாகினர்.
29 Jun 2019 3:58 PM IST
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைப்பு - எஸ்.பி.வேலுமணி
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
26 Jun 2019 6:18 PM IST
"அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.
25 Jun 2019 4:04 PM IST
"அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Jun 2019 1:42 AM IST
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - பாலச்சந்திரன்
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 Jun 2019 5:55 AM IST
இடி மின்னலுடன் கனமழை : பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது