நீங்கள் தேடியது "weather"
10 Aug 2019 4:55 PM IST
கர்நாடகாவை மிரட்டும் கனமழை வெள்ளம் - 28 பேர் உயிரிழப்பு
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகாவுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
10 Aug 2019 4:28 PM IST
கேரளாவில் தொடரும் கனமழை - ரயில்கள் ரத்து
கேரளாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
10 Aug 2019 4:08 PM IST
மாயாற்றில் வெள்ளப்பெருக்கு - பரிசல் போக்குவரத்து நிறுத்தம்
அள்ளிமாயார் கிராமத்தை சேர்ந்த நீலியம்மாள் என்ற ஆதிவாசி பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
10 Aug 2019 4:01 PM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறக்கப்பட்டதை அடுத்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
10 Aug 2019 3:49 PM IST
மாயாற்றை படகு மூலம் யாரும் கடக்க வேண்டாம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
சத்தியமங்கலம் மாயாற்றை படகு மூலம் யாரும் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
9 Aug 2019 4:40 PM IST
கர்நாடகாவை முடங்க வைத்த கனமழை வெள்ளம் - வான் வழியாக பார்வையிட்ட முதலமைச்சர் எடியூரப்பா
வெள்ளம் கரை புரண்டு ஓடும் கதப்பிரபா, மலப்பிரபா ஆற்றுப் படுகை பகுதிகளை அம் மாநில முதலமைச்சர் எடியூரப்பா வான் வழியாக சென்று பார்வையிட்டார்.
9 Aug 2019 4:33 PM IST
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.
5 Aug 2019 8:18 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடரும் கனமழை - ரயில் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் முடக்கம்
மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் சந்திப்பில் இருந்து ரயில்கள் இயக்கம் கணிசமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
4 Aug 2019 11:23 AM IST
மும்பையில் மீண்டும் கொட்டி தீர்க்கும் கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
30 July 2019 8:40 AM IST
மகாராஷ்டிரா - கனமழை காரணமாக வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கால்நடைகள்
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
29 July 2019 10:45 AM IST
வடமாநிலங்களில் தொடரும் மழை - லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கி லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
28 July 2019 3:27 AM IST
திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நேற்று மழை பெய்ததால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.