மாயாற்றை படகு மூலம் யாரும் கடக்க வேண்டாம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

சத்தியமங்கலம் மாயாற்றை படகு மூலம் யாரும் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாயாற்றை படகு மூலம் யாரும் கடக்க வேண்டாம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
x
கனமழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மாயாற்றை படகு மூலம் யாரும் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் அங்கு செல்ல, குண்டும் குழியுமான சாலையைக் கடந்து பின்னர் மாயாற்றை பரிசலில் கடக்க வேண்டும். இந்நிலையில், மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மவாட்ட நிர்வாக அறிவுறுத்தலை தொடர்ந்து, மாயாற்றை பரிசலில் கடக்க வேண்டாம் என தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்