நீங்கள் தேடியது "Weather report"
14 Aug 2019 2:34 PM IST
"நெல்லை, கோவை, நீலகிரி மாட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை மையம்
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Aug 2019 4:59 PM IST
கோவை, நீலகிரி, தேனியில் கனமழை தொடரும் - பாலச்சந்திரன்
கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
8 Aug 2019 4:15 PM IST
"மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம்
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25 July 2019 3:47 PM IST
2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 July 2019 9:10 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
21 July 2019 11:17 PM IST
"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்
"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"
21 July 2019 2:07 PM IST
ஊட்டியில் சாரல் மழை - இதமான வானிலை
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் சாரல் மழையுடன், இதமான வானிலை நிலவி வருவதால் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
13 July 2019 4:27 PM IST
"தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 July 2019 8:56 AM IST
தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 July 2019 7:31 AM IST
"கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுதினம் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 July 2019 8:00 AM IST
"வெப்பசலனம் காரணமாக நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 Jun 2019 8:20 AM IST
கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி...
திருத்தணியில் சுமார் 2 மணி நேரமாக கனமழை பெய்தது.