நீங்கள் தேடியது "water shortage"
22 May 2019 1:40 PM IST
மணப்பாறை : குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வழங்க கோரி மணப்பாறை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
22 May 2019 1:37 PM IST
சேலம் : காலி குடங்களுடன் மக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதி மக்கள், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
22 May 2019 1:10 PM IST
ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 May 2019 12:18 PM IST
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி
விவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 May 2019 2:15 PM IST
சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
16 May 2019 2:53 PM IST
"ஷவர் பாத்தில் குளிக்காதீங்க" - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க வீடுகளில் ஷவர்பாத்தில் குளிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
16 May 2019 11:18 AM IST
மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை...
20 கிராம மக்களின் வாழ்வாதாரமான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி கொடுக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
15 May 2019 1:02 PM IST
தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை புகார் எதிரொலி : சென்னையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை
சென்னையில் தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
13 May 2019 5:19 PM IST
வரிசையில் காத்துகிடக்கும் காலிகுடங்கள் ...கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் பரிதாபம்
ஒசூரில் குழாய் அருகில் வரிசையாக காலி குடங்களை வைத்து, குடிநீருக்காக பெண்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
12 May 2019 1:58 PM IST
குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
12 May 2019 1:52 AM IST
நீர்நிலைகள் வற்றியதால் தண்ணீருக்காக அல்லல் படும் மக்கள்...
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டதால், உடுமலை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
11 May 2019 4:28 PM IST
"குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ராமகிருஷ்ணன்
உயர்மட்ட பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.