"குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ராமகிருஷ்ணன்

உயர்மட்ட பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
உயர்மட்ட பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழ்நாடு முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை போக்க  போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்