நீங்கள் தேடியது "Water scarcity"
9 May 2019 1:31 AM IST
கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதம் - சீர் செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் கரைகள் சரிந்து உள்ளதால் பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
8 May 2019 1:58 AM IST
சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாடு...
சென்னை மக்கள் குடிநீருக்கு திண்டாடும் நிலையை போக்க, அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வுக் காண முடியாத நிலையே தொடருகிறது.
7 May 2019 1:07 AM IST
தலைவிரித்தாடுகிறது குடிநீர் பஞ்சம் - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டு.
6 May 2019 4:16 PM IST
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினை...சுகாதாரமற்ற நீரை குடிக்கும் கிராமமக்கள்
சிவகங்கை அருகே நிலவும் கடும் வறட்சியால், வேறு வழியின்றி சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
5 May 2019 2:51 PM IST
குடிநீர் தட்டுப்பாடு.. ஸ்ரீவைகுண்டம் அணையை திறக்க வலியுறுத்தும் மக்கள்...
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
4 May 2019 2:43 PM IST
குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் - ஒரு அடிபம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை
திருவாரூர் அருகே குடிநீருக்காக அவதிப்படும் கிராம மக்கள் ஒரே ஒரு அடி பம்பை மட்டும் நம்பியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
4 May 2019 2:41 PM IST
"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.
4 May 2019 9:02 AM IST
எங்கு திரும்பினும் தண்ணீர் தட்டுப்பாடு - நிரந்தர தீர்வு என்ன ?
சென்னையில் எங்கு திரும்பினும் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, கைகொடுத்து வரும், கல்குவாரிகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்..
2 May 2019 7:50 PM IST
வறண்டு போன சோழவரம் ஏரி..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2 May 2019 5:14 PM IST
குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.
2 May 2019 2:56 PM IST
கழிவு நீராக மாறும் காவிரி கூட்டு குடிநீர்...
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் வழங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்
2 May 2019 2:17 PM IST
நீர் நிலைகளில் குறைந்து வரும் தண்ணீர் : உணவு, தண்ணீர் கிடைக்காமல் வெளிநாட்டு பறவைகள் தவிப்பு
ஒசூர் பகுதியிலுள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் தண்ணீர், உணவு தேடி தவித்து வருகின்றன.