நீங்கள் தேடியது "Water scarcity"
10 Jun 2019 8:50 AM IST
வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
9 Jun 2019 12:50 PM IST
லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...
கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
8 Jun 2019 4:25 PM IST
நள்ளிரவிலும் குடிநீருக்காக காத்து நிற்கும் மக்கள்.... சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம்
சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள் நள்ளிரவிலும் குடிநீருக்காக பல மணி நேரம் காத்து நிற்க வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
7 Jun 2019 5:09 AM IST
"கருணாநிதியின் ராஜதந்திரம் ஸ்டாலினிடம் உள்ளது" - துரைமுருகன்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்த ராஜதந்திரம், அப்படியே ஸ்டாலினிடம் உள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
6 Jun 2019 3:24 PM IST
குடிநீருடன் கழிவு நீர் கலப்பு - சுத்தமான குடிநீர் வழங்க பொதுமக்கள் கோரிக்கை
மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் வினியோகிக்கப்படும் காவிரி குடிநீர், நுரை பொங்கிய நிலையில் கருப்பு நிறத்தில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
6 Jun 2019 7:42 AM IST
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு : ஆறாக சென்ற குடிநீர்
ஒசூர் அருகேயுள்ள ஒன்னல்வாடி கிராமத்தில் சாலையோரத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் ஆறு போல வீணாக சென்றது.
5 Jun 2019 3:21 PM IST
மழை வேண்டும் என்றால் மரம் நட வேண்டும் - நடிகர் விவேக்
மழை வேண்டும் என்றால் மக்கள் மரம் நட வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4 Jun 2019 3:57 PM IST
குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் - அமைச்சர் வேலுமணி
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசு எடுத்துவருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
3 Jun 2019 11:19 PM IST
தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது - டி.கே.சிவக்குமார்
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள 9 புள்ளி 19 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
3 Jun 2019 6:46 PM IST
"கிஸான் விகாஸ் திட்ட விரிவாக்கம்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி
விவசாயிகளுக்கான கிஸான் விகாஸ் திட்டத்தை விரிவுபடுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து, முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
3 Jun 2019 5:12 PM IST
தலைநகரில் தலைவிரித்தாடும் வெப்பம்
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 Jun 2019 3:01 PM IST
குடிநீர் பிரச்சினை - நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் பிரச்சினையை கண்டித்து, நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.