நீங்கள் தேடியது "Water scarcity"
24 Jun 2019 5:06 AM IST
தண்ணீர் பஞ்சமும் தேசிய பேரிடர்தான் - காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்
மத்திய அரசை அணுகி தமிழக அரசு நிதியை பெற்று, போர்கால அடிப்படையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2019 10:03 PM IST
வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்க போதிய நிதி ஒதுக்கீடு" - திண்டுக்கல் சீனிவாசன்
தமிழகத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வன விலங்குகளுக்கு குடிநீர் வழங்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 9:13 PM IST
"குவாரி நீர் நன்றாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்த திட்டம்" - வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி
புதுக்கோட்டையில் பழபண்ணை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
23 Jun 2019 8:31 PM IST
தென் மண்டல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க அவசர பொது குழு கூட்டம்
தென் மண்டல கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொது குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
23 Jun 2019 8:15 PM IST
இன்னும் 2 வாரங்களில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டம்
சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் ஆய்வுப்பணி நிறைவடைந்துள்ளது.
23 Jun 2019 6:26 AM IST
அதிமுகவின் கொள்கை காற்றில் பறக்கிறது - வீரமணி
அண்ணா பெயரில் உள்ள கட்சியின் கொள்கை காற்றில் பறக்கிறது என வீரமணி தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 6:21 AM IST
தண்ணீர் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை - கரூர் எம்பி ஜோதிமணி
தண்ணீர் பிரச்சினை, தனிப்பட்ட கட்சி பிரச்சினை அல்ல கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்
23 Jun 2019 6:21 AM IST
"நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை திமுக இழந்துவிட்டது" அமைச்சர் கடம்பூர் ராஜூ
நல்ல எதிர்க்கட்சி என்றால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போராட்டங்கள் நடத்தி இருக்காமல் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 6:08 AM IST
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
போதிய அளவு தண்ணீர் உள்ள போதிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
23 Jun 2019 5:23 AM IST
திறந்த வெளி கிணறு அமைக்கும் பணி - நகராட்சி அதிகாரிகள் ஆய்வு...
ரூ. 25 லட்சம் செலவில் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
23 Jun 2019 5:19 AM IST
அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்...
தர்மபுரியில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
23 Jun 2019 5:17 AM IST
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை - அதிமுக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி திருச்செந்தூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்