நீங்கள் தேடியது "Water Release"
13 Aug 2018 1:11 PM IST
"12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைப்பு" - வருவாய் நிர்வாக ஆணையர்
காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
13 Aug 2018 10:33 AM IST
#KeralaFloods: கேரளாவில் தற்போதைய நிலவரம் என்ன ?
கனமழை, வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவில் தற்போதைய நிலை என்ன..?
12 Aug 2018 1:23 PM IST
காவிரியில் கூடுதல் நீர் திறப்பு : ஆற்றில் நீச்சல், மீன்பிடித்தலில் ஈடுபடக்கூடாது என அமைச்சர் உதயக்குமார் அறிவுரை
கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயக்குமார்
16 July 2018 4:20 PM IST
குறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 July 2018 3:55 PM IST
"வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை" - முதலமைச்சர்
வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை சுத்தீகரித்து, வைகை ஆற்றிலேயே விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 July 2018 5:55 PM IST
கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மலர் தூவி வரவேற்ற அமைச்சர்கள்...
கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு. அமைச்சர்கள் செங்கோட்டையன்,கருப்பண்ணன் ஆகியோர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
2 July 2018 11:29 AM IST
11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
11 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராத செண்பக தோப்பு அணை - மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
1 July 2018 3:51 PM IST
மேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது? - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில்
அணையின் நீர் வரத்தை பொருத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
1 July 2018 12:28 PM IST
கர்நாடக அரசின் செயலுக்கு ஸ்டாலின் கண்டனம்
காவிரி விவகாரத்தை கர்நாடக அரசு மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Jun 2018 5:44 PM IST
வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு - 120 நாட்களுக்கு திறக்க முதலமைச்சர் ஆணை
தேனி மாவட்டத்தில் இருபோக பாசன பகுதியில், முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
22 Jun 2018 2:18 PM IST
கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்
கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்
21 Jun 2018 2:58 PM IST
தமிழகத்திற்கு இந்த மாதத்திற்கு தேவையான நீர் திறக்கப்பட்டுள்ளது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
தமிழகத்திற்கு இந்த மாதத்திற்கு தேவையான நீர் திறக்கப்பட்டுள்ளது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி.