நீங்கள் தேடியது "Water Crisis"
15 Jun 2019 11:29 AM GMT
"திமுக ஆட்சியில் ஏரிகள் தூர் வாரப்பட்டதா?" - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
திமுக ஆட்சியில் ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டது உண்டா என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
15 Jun 2019 11:19 AM GMT
குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார்.
15 Jun 2019 11:02 AM GMT
ஒரு குடம் தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருக்கும் அவலம்
ஆரணி அருகே ஒரு குடம் தண்ணீருக்கு பொதுமக்கள் பல மணி நேரம் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
14 Jun 2019 4:37 PM GMT
(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன ?
(14/06/2019) ஆயுத எழுத்து : கானல் நீராகும் குடிநீர் : தீர்வு என்ன ? - சிறப்பு விருந்தினராக - ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // செல்வகுமார், வானிலை ஆய்வாளர் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவ.ஜெயராஜ், திமுக
14 Jun 2019 1:04 PM GMT
மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான நடவடிக்கைகளை வெற்றிகரமாக எடுத்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
14 Jun 2019 11:12 AM GMT
சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : லாரிகளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மக்கள்
குடிநீர் தேவைக்காக நாள்தோறும், வேலைக்கு செல்லாமல் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வட சென்னை மக்கள் தெரிவித்து உள்ளனர்.
14 Jun 2019 11:03 AM GMT
அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து விட்டு தண்ணீர் பிடிக்கும் மக்கள்...
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்துவிட்டு பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
13 Jun 2019 11:54 AM GMT
"குடிநீருக்கான நிதியை குப்பை தொட்டிக்கு செலவிட்டார்கள்"- அதிமுக மீது துரைமுருகன் குற்றச்சாட்டு
குடிநீருக்காக ஒதுக்க வேண்டிய நிதியை, அதிமுக அரசு குப்பை தொட்டிக்காக செலவிட்டது என்று திமுக பொருளாளர் துரை முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
13 Jun 2019 7:57 AM GMT
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்...
கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
13 Jun 2019 3:58 AM GMT
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
10 Jun 2019 3:20 AM GMT
வறண்டு போன வனக்குட்டைகள் - தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
நீர்க்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
9 Jun 2019 7:20 AM GMT
லாரி மூலம் குடிநீர் வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்...
கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வினியோகத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.