நீங்கள் தேடியது "warning"

மேட்டூர் அணை திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுரைகள்
14 Aug 2019 12:28 AM IST

மேட்டூர் அணை திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுரைகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு, அறிவுரைகள் வழங்கியுள்ளது.

மாமூல் வசூலிக்கும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை : லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்
7 Aug 2019 7:55 AM IST

மாமூல் வசூலிக்கும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை : லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

மாமூல் வசூலிக்கும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை/"லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

டிக் டாக், ஹலோ  செயலி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் : தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரிக்கை
19 July 2019 2:49 PM IST

"டிக் டாக்", "ஹலோ' " செயலி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் : தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரிக்கை

'டிக் டாக்', 'ஹலோ' ஆகிய செயலிகளுக்கு தடை விதிக்கப்போவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை
10 March 2019 3:48 AM IST

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கான மதிப்பூதியம் இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் நடவடிக்கை

தேர்தல் பணியாற்றிய ஊழியர்களுக்கு மதிப்பூதியத் தொகை சுமார் 56 கோடி ரூபாயை இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விபத்து ஆவணங்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் - காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி எச்சரிக்கை
24 Jan 2019 1:56 AM IST

"விபத்து ஆவணங்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்" - காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி எச்சரிக்கை

வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வில்லை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.

முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை மறித்த பாஜகவினர்: எச்சரிக்கை விடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு
5 Jan 2019 9:48 AM IST

முதல்வர் சந்திரபாபு நாயுடு வாகனத்தை மறித்த பாஜகவினர்: எச்சரிக்கை விடுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு்வின் கான்வாயை மறித்து, பாஜகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஜா புயல்: காய்கறி விலை கடுமையாக உயரும் - வியாபாரிகள் எச்சரிக்கை
25 Nov 2018 5:22 PM IST

கஜா புயல்: காய்கறி விலை கடுமையாக உயரும் - வியாபாரிகள் எச்சரிக்கை

கஜா புயல் மீட்பு நிவாரண நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவில்லையென்றால் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயரும் என கோயம்பேடு மொத்த வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை
22 Nov 2018 7:56 PM IST

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை

குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரு நாள் பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை
21 Nov 2018 3:50 PM IST

கனமழை எச்சரிக்கை- அமைச்சர் எம்.சி சம்பத் ஆலோசனை

கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் இலங்கை பல பிரச்சினைகளை சந்திக்கும் - அதிபர் சிறிசேன
18 Nov 2018 11:04 AM IST

"எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையென்றால் இலங்கை பல பிரச்சினைகளை சந்திக்கும்" - அதிபர் சிறிசேன

தனது ஆலோசனைகளை செயல்படுத்தவில்லை என்றால், இலங்கை, பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிபர் சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
13 Nov 2018 3:09 PM IST

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...
6 Oct 2018 3:45 PM IST

ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.