நீங்கள் தேடியது "Virat Kohli"

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதும் - சுந்தர் பிச்சை கணிப்பு
14 Jun 2019 5:22 PM IST

"உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து மோதும்" - சுந்தர் பிச்சை கணிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், மோதும் அணிகள் எவை என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து VS இந்தியா மோதல்
13 Jun 2019 8:54 AM IST

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : நியூசிலாந்து VS இந்தியா மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...
10 Jun 2019 2:03 PM IST

ஸ்டீவன் ஸ்மித்துக்காக குரல் கொடுத்த கோலி...

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றையை போட்டியில் ஸ்டீவன் ஸ்மித்துக்காக விராட் கோலி குரல் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவிப்பு
9 Jun 2019 11:00 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 352 ரன்கள் குவித்தது.

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நிதான ஆட்டம்
9 Jun 2019 5:38 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா நிதான ஆட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியேவிற்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - இந்தியா பலப்பரீட்சை...
9 Jun 2019 10:03 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆஸ்திரேலியா - இந்தியா பலப்பரீட்சை...

ஐ.சி.சி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி
6 Jun 2019 8:52 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி

லண்டனில் நடைபெற்ற மற்றொரு லீக் சுற்று ஆட்டத்தில், நியூசிலாந்து அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : 6  விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
6 Jun 2019 1:41 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

தென்னாப்பிரிக்கா - இந்திய அணிகள் மோதிய உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : பாகிஸ்தான் அணி அபார வெற்றி
4 Jun 2019 3:02 AM IST

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : பாகிஸ்தான் அணி அபார வெற்றி

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

10 அணிகளின் கிரிக்கெட் கேப்டன்கள் ராணி எலிசபெத்துடன் சந்திப்பு
30 May 2019 11:18 AM IST

10 அணிகளின் கிரிக்கெட் கேப்டன்கள் ராணி எலிசபெத்துடன் சந்திப்பு

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகல நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி
22 May 2019 7:21 PM IST

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது.

போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு
22 April 2019 7:39 AM IST

போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு

பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.