நீங்கள் தேடியது "Viralfever"

காய்ச்சலுக்கு 4 ஆம் வகுப்பு மாணவன் பலி
6 Nov 2019 7:08 PM GMT

காய்ச்சலுக்கு 4 ஆம் வகுப்பு மாணவன் பலி

சேலம் - சொர்ணபுரி போயார் பகுதியை சேர்ந்த சீனிவாசன் - மீனா தம்பதியின் மகன் பத்மநாபன், வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தான்.