நீங்கள் தேடியது "Vikravandi"
9 Oct 2019 1:38 PM IST
"ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர்" - ஸ்டாலின் பிரசாரம்
மொழி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே, தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
9 Oct 2019 12:10 PM IST
"பொய்யான வாக்குறுதியால் மரியாதை இழந்து நிற்கும் ஸ்டாலின்" - அமைச்சர் பாண்டியராஜன்
கவர்ச்சிகரமான பொய் வாக்குறுதிகளை கொடுத்த ஸ்டாலின் மரியாதையை இழந்து நிற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
8 Oct 2019 9:29 AM IST
குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு திமுக தலைமை கழக பேச்சாளர் நூதன பிரசாரம்
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், குடுகுடுப்புகாரர் வேடமிட்டு நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.
7 Oct 2019 1:05 PM IST
"அரசு திட்டங்களை திமுக-வினர் வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசாரம் மேற்கொண்டார்
7 Oct 2019 12:44 AM IST
"காங். வேட்பாளர் 'டக் அவுட்' ஆகிவிடுவார்" - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு
நாங்குநேரி இடைத்தேர்தலில் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்
6 Oct 2019 1:30 PM IST
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
3 Oct 2019 6:02 PM IST
போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலி பாஸ்போர்ட் தயாரித்த இலங்கை தமிழர் கைது செய்யப்பட்டார்.
3 Oct 2019 4:17 PM IST
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் - தங்கம் வென்ற தினா ஆஷர் ஸ்மித்
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரிட்டனை சேர்ந்த தினா ஆஷர் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார்
3 Oct 2019 4:10 PM IST
சீன ஓபன் டென்னிஸ் தொடர் - முதல் காலிறுதி போட்டி : ஆண்டி முர்ரே - டாமினிக் தியெம் மோத உள்ளனர்
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் காலிறுதி போட்டியில், பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேவும், ஆஸ்திரிய வீரர் டாமினிக் தியெமும் மோத உள்ளனர்.
3 Oct 2019 2:57 PM IST
தடைகளை தாண்டி சாதிக்க துடிக்கும் மாணவர் : முனைவர் பட்ட ஆய்வாளர் படிப்பு படிக்கிறார்
ஒரு பக்கம் குடும்ப பொருளாதாரம், மறு பக்கம் லட்சியம். இரண்டையும் சமாளிக்க குலத்தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து முனைவர் பட்ட ஆய்வாளர் படிப்பு படித்து வருகிறார் மாணவர் ஒருவர்
30 Sept 2019 1:46 PM IST
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மனு தாக்கல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மனுத்தாக்கல் செய்தார்.
30 Sept 2019 5:51 AM IST
இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.