நீங்கள் தேடியது "vijayakanth comedy"

தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா - கட்சி கொடியை ஏற்றி வைத்தார், விஜயகாந்த்
14 Sept 2020 11:57 AM IST

தேமுதிக 16ம் ஆண்டு துவக்க விழா - கட்சி கொடியை ஏற்றி வைத்தார், விஜயகாந்த்

தேமுதிக கட்சி துவங்கி 16ம் ஆண்டு துவக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது.

தற்போது சிங்கம் போல் வந்திருக்கிறார், என் அப்பா - விஜய பிரபாகரன்
16 Sept 2019 2:51 AM IST

"தற்போது சிங்கம் போல் வந்திருக்கிறார், என் அப்பா" - விஜய பிரபாகரன்

"தேமுதிகவை பார்த்து திமுக காப்பி அடிக்கிறது"

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு
15 Sept 2019 10:56 PM IST

தே.மு.தி.க. முப்பெரும் விழாவில் விஜயகாந்த் பேச்சு

"ஒருநாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்திற்காக விடியும்"

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன் - கமல்
22 Feb 2019 4:19 PM IST

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன் - கமல்

ரஜினியின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் என நம்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் - கமல்ஹாசன்
22 Feb 2019 3:44 PM IST

தமிழகத்திற்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் - கமல்ஹாசன்

தமிழகத்திற்கு திருவாரூர் கொடுத்த வாரிசு அரசியல் அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரபரப்பாக பேசியுள்ளார்.

(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..?
21 Feb 2019 10:19 PM IST

(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..?

(21/02/2019) ஆயுத எழுத்து | தேர்தல் கூட்டணியால் தேய்கிறதா கொள்கை அரசியல்..? சிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // சிவ.ஜெயராஜ், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // புகழேந்தி, அமமுக

விஜய் பிரபாகரனின் பேச்சு இளைஞர்களை கவர்ந்து வருகிறது - பிரேமலதா விஜயகாந்த்
5 Nov 2018 12:31 AM IST

"விஜய் பிரபாகரனின் பேச்சு இளைஞர்களை கவர்ந்து வருகிறது" - பிரேமலதா விஜயகாந்த்

"மற்ற கட்சியினரும் அவரது பேச்சை வரவேற்கின்றனர்" - பிரேமலதா விஜயகாந்த்

இடைத்தேர்தலை கண்டு அதிமுக அஞ்சுகிறது - பிரேமலதா விஜயகாந்த்
30 Oct 2018 6:01 PM IST

இடைத்தேர்தலை கண்டு அதிமுக அஞ்சுகிறது - பிரேமலதா விஜயகாந்த்

இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக பயப்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்கள் கடத்தல்
12 Oct 2018 12:39 PM IST

விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்கள் கடத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இருந்த 2 பசுக்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினை - திருவாரூரில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டம்
6 April 2018 11:10 AM IST

காவிரி பிரச்சினை - திருவாரூரில் தேமுதிக இன்று ஆர்ப்பாட்டம்

காவிரி பிரச்சினை : ஆர்ப்பாட்டத்தில் பிரதமரை தாக்கி பேசுவேன் - விஜயகாந்த்